அஜித்தை ரசித்த ஆண்

SIBY HERALD


அஜித்தின் விவேகம் படம் யாரும் எதிர்ப்பார்க்காத முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தை பற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும் நம்மை அதிர வைக்கிறது.




படம் செய்திகள் ஒருபக்கம் ஆச்சரியப்படுத்தினாலும், தல அஜித்தின் உடலமைப்பு மாற்றம் ரசிகர்களுக்கு பெரிய பிரம்மிப்பை கொடுத்துள்ளது. அஜித்தின் ஒவ்வொரு புகைப்படங்கள் வரும்போது பார்ப்போரை அப்படியே வாய் பிளக்க வைக்கிறது.




இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் சிவா அண்மையில் அஜித்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற எழுத்தாளர் கபிலன் வைரமுத்து அவரை வருணித்து பொன்மொழிகளால் அஜித்தை டுவிட்டரில் வர்ணித்துள்ளார். இதோ அந்த டுவிட்


Find Out More:

Related Articles: