தனுஷ்யை கழட்டி விட்ட அமலா பால்

frame தனுஷ்யை கழட்டி விட்ட அமலா பால்

SIBY HERALD


தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளாராம்.இது மிகவும் பரபரப்பை உருவக்கியுள்ளது. தனுஷுடன் சேர்ந்து விஐபி படத்தில் நடித்த அமலா பால் தற்போது அவருடன் சேர்ந்து விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார்.

 

Image result for amala paul

மேலும் வெற்றிமாறன் தனுஷை வைத்து பல காலமாக இயக்கி வரும் வட சென்னை படத்தில் தனுஷ்யின் நாயகியும் அமலா தான். இந்நிலையில் வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Image result for amala paul





தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் நேரமின்றி உதறியுள்ளாராம். 


Find Out More:

Related Articles: