தனுஷை தலையில் வைத்து கொண்டாடிய இயக்குனர்!!!

SIBY HERALD


தனுஷின் பவர் பாண்டி படம் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் தொடர்ந்து தனுஷிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.



அண்மையில் கௌதம் மேனன், ஷங்கர் போன்ற இயக்குனர்களும் பவர் பாண்டி படத்தை தனுஷை பாராட்டி இருந்தனர். வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்திருப்பவர் சமுத்திரக்கனி.இவர் ஒரு இயக்குனரும் கூட.



இவர் பவர்பாண்டி படத்தை பார்த்துவிட்டு, பவர் பாண்டி, எப்பா, எம்மா, ஆதாடி, செம. என் தம்பி தனுஷ்  கலக்கிட்டிங்க என மனமார வாழ்த்தியுள்ளார். இதற்கு தனுஷும் நன்றி அண்ணா என அவருக்கு பதில்  டுவிட் செய்துள்ளார்.


Find Out More:

Related Articles: