
கட்டப்பா ஏன் பாகுபலியை குத்தினார் காரணம் உள்ளே!!
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை 28ம் தேதி ரிலீஸாகிறது.இது மிகுந்த பரபரப்பை உள்ளது.

இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பாகுபலி ஹீரோ பிரபாஸ் கூறுகையில், கட்டப்பா தனது எதிரியை பின்னால் இருந்து குத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்யுங்கள். பாகுபலியை பல்லாளதேவா என்று தவறாக நினைத்து பின்னால் இருந்து குத்தியிருந்தால்?என்று சஸ்பன்ஸாக கூறினார்.

ஏற்கனவே கட்டப்பா ஏன் பாகுபலியை குத்தினார் என்று குழம்பி இருக்கும் ரசிகர்களை இது மேலும் அவர்களை குழப்பிவிட்டது.