ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் அதிரடி பதில் என்ன?

frame ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் அதிரடி பதில் என்ன?

SIBY HERALD


ஐஸ்ர்யா, சவுந்தர்யாவில் யார் சிறந்த இயக்குனர் என்று தனுஷிடம் கேட்டதற்கு மாட்டிக் கொள்ளாத அளவிற்கு திறம்பட பதில் அளித்துள்ளார்.

Image result for rajini daughters images

தனுஷ் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தை அவரின் மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முன்னதாக தனுஷ் அவரின் மனைவி ஐஸ்வர்யா 3 படத்தில் இயக்கத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for rajini daughters images

இந்நிலையில் சினிமா பயணம் பற்றி தனுஷ் கூறும்போது,

ஐஸ்வர்யா, சவந்தர்யா இயக்கத்தில் நடித்துள்ளீர்கள், சகோதரிகளில் யார் சிறந்த இயக்குனர் என்று தனுஷிடம்  கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, இருவருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள், கலை நுணுக்கம் நன்கு அறிந்தவர்கள் என்றார்


Find Out More:

Related Articles: