இன்னும் ஒரு முறை திருமணம்  செய்யும் ஐடியாவில் அமலா பால்

frame இன்னும் ஒரு முறை திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்

SIBY HERALD

இன்னும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் உள்ளாராம் அமலா பால்.

Related image


தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் 2014ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி திருமணம் விமர்சியாக செய்து கொண்டார்கள்.

Image result for amala paul hot


திருமணத்திற்கு பிறகும் அமலா தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்தார்.திருமணமான வேகத்தில் அமலா பால், விஜய் இடையே பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றனர். அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.விவாகரத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் கமிட்டாகி பிசியாகிவிட்டார். மலையாளம், தமிழ் என கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடு நடித்துக்   கலக்கிக் கொண்டிருக்கிறார்.அமலாவுக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா  திடிர்ரென்று உதித்துள்ளதாம். திருமணம் நடக்கும்போது அவரே எல்லாரிடமும் சொல்வாராம். தற்போதைக்கு அவர் படங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறாராம்.

Find Out More:

Related Articles: