தமன்னா இனிமேல் பெரிய டாக்டர் தமன்னா...!

frame தமன்னா இனிமேல் பெரிய டாக்டர் தமன்னா...!

J Ancie



 

 தமன்னா அவ்ர் நடித்த படத்தில் கூட டாக்டர் வேடத்தில் நடிக்கலையே அப்புறம் எப்படி... இது என்ன புது கதையா இருக்கேன்னு யோசிக்கிறீர்களா?


Image result for tamanna doctor



அதேதான்... ஒரு தனியார் அமைப்பு நடிகை தமன்னாவை அழைத்து டாக்டர் பட்டம் தந்து அவரை கவுரவித்திருக்கிறது. இங்கில்லை ஹைதராபாத்தில். தென்னிந்திய சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கடும் சேவை செய்ததற்கு என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.



Image result for tamanna doctor



இது அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட மற்ற சீனியர் ஹீரோயின்களுக்கு கடுப்பை உண்டாக்கியுள்ளது. இந்த செய்தியை மட்டும் கவுண்டர் படிச்சார்னா என்ன கமெண்ட் கொடுப்பார்னு நீங்களே கற்பனை சற்று பண்ணிக்குங்க...!

 




Find Out More:

Related Articles: