ஹெட்லைட்டும் இல்லை, பம்பரும் இல்லை: நடிகையின் உடல்வாகை விமர்சித்த சக நடிகை

J Ancie

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை அவரது சக நடிகையான பைரவி கோஸ்வாமி கேவலமாக அவர் உடல் வாகை கிண்டல் செய்துள்ளார். நான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகராக்கும் என்று சொல்லிக் கொண்டு திரியும் கேஆர்கேவுக்கு இழுத்து வைத்து யாரையாவது கிண்டல் செய்வது, வம்பு இழுப்பதே வேலையாகிவிட்டது.




இந்நிலையில் அவர் பிரபல பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை கிண்டல் செய்தார்.ரப்தா படம் ஊத்திக் கொண்டதால் பாவம் க்ரிட்டிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கேஆர்கே. க்ரிட்டி டான்ஸ் ஆடும் ஒரு வீடியோவை வெளியிட்டு தான் இப்படி ஒரு கேவலமான கமெண்ட் அடித்துள்ளார்.பைரவி கோஸ்வாமி ட்வீட்டியிருப்பதாவது, அவர் சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போன்று தான் நடந்து கொள்கிறார். அவர் எப்படி ஒரு நடிகை ஆனார். ஹெட்லைட் இல்லை, பம்பர் இல்லை.சக நடிகையை அசிங்கமாக கிண்டல் செய்த இந்த பைரவியை பலர் விமர்சித்துள்ளனர். நீங்கள் நல்ல நடிகை இல்லை என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் நீங்கள் நல்ல மனுஷியே இல்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Find Out More:

Related Articles: