என்னம்மா சமந்தா இப்படியா சொன்ன!! புதிய நிபந்தனை

frame என்னம்மா சமந்தா இப்படியா சொன்ன!! புதிய நிபந்தனை

J Ancie


 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து வெற்றி நடிகர் சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் ஆகியோரின்வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக வெண்ணெய் சிலை சமந்தா நடிக்கிறார்.


Image result for samantha and sivakarthikeyan


இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக  நெப்போலியனும், நெகடிவ் ரோலில் வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. வெயில் குறைந்த பிறகு வந்து நடிக்கிறேன். முடிந்தவரை நேரடியாக என் தோல் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நிழலில் நடத்த வேண்டும்” என்று இயக்குனரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.


Image result for samantha and sivakarthikeyan



சமந்தாவுக்கு ஏற்கனவே முன்பே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது. எனவே தான் இந்த செல்ல நிபந்தனை விதித்து இருப்பதாக தெரிகிறது.



Find Out More:

Related Articles: