காதல் பிரச்சனை: லோக்கல் குழாயடி சில்லரைச் சண்டை போட்ட ரைசா, ஓவியா

frame காதல் பிரச்சனை: லோக்கல் குழாயடி சில்லரைச் சண்டை போட்ட ரைசா, ஓவியா

J Ancie






பிக் பாஸ் வீட்டில் ரைசாவும், ஓவியாவும் சரியான சண்டை போட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி வர வர செம ஓவர் கடுப்பாக உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் போட்டியாளர்களுக்கு சண்டை  மூட்டி விட்டு போட விட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.

Image result for raisa and oviya fight



டிஆர்பியை விறு விரு என்று ஏற்ற தான் இந்த சண்டையாம். நேற்று பிக் பாஸ் வீட்டில் ரைசாவும், ஓவியாவும் அப்படி கல கலவென்று சிரித்துப் பேசினார்கள். கொஞ்ச நேரத்தில் இருவரையும் எலியும், பூனையும் போன்று சண்டைப் போட்டு  மோதவிட்டார் பிக் பாஸ்.
Image result for raisa and oviya fight


அதெப்படி அந்த பையனின் பெயரை நீ சொல்லலாம் என்று ரைசா ஓவியாவுடன் சண்டைக்கு பாய்ந்தார். நீ பாட்டுக்கு என்ன வேண்டுமானலும் கத்து என்று ஓவியா அவரை கண்டுகொள்ளவில்லை.


Find Out More:

Related Articles: