அடடா, தல நடிக்க வந்து 25 வருஷமாச்சு!

frame அடடா, தல நடிக்க வந்து 25 வருஷமாச்சு!

J Ancie



தல நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அஜீத் குமார் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Image result for ajith25

பலரும் அஜீத் பற்றி ட்வீட் செய்வதால் #AK25 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அஜீத்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #AK25 ...நன்றி அஜீத் சார்..

Image result for ajith25

ஒரு நடிகராக, மனிதராக எங்களை ஊக்குவிப்பதற்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.#salute #selfmade என்று நடிகர் தனுஷ் ட்வீட்டியுள்ளார்2 தலைமுறைகளாக எங்களை ஊக்குவிப்பதற்கு நன்றி... உங்களுடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது அஜீத் சார் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

 



Find Out More:

Related Articles: