ரசிகர்கள் எனக்கு தேவையே இல்லை சொல்லுகிறார் ஓவியா!!

frame ரசிகர்கள் எனக்கு தேவையே இல்லை சொல்லுகிறார் ஓவியா!!

J Ancie


நான் இனி பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்லவே மாட்டேன் என்று நடிகை பிக் பாஸ் ஓவியா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை ஓவியா திரும்பி வந்தே ஆக வேண்டும் என்பதே அவரின் திவிர ரசிகர்களின் விருப்பம்.

ஆரவ்

ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரொம்ப படுத்துவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு அவர் திரும்பி வருவது குறித்து ஓவியா கூறியிருப்பதாவது, ஜூலி, சக்தியை தயவு செய்து கார்னர் செய்யாதீங்க. தப்பு பண்ணா தான் அவன் மனுஷன். ரேப், கொலை செய்தவர்களையே நம் அரசு மன்னித்துவிடுகிறது.

படம்

தயவு செய்து அவர்களை தயவு செய்து காயப்படுத்தாதீங்க. மற்றவர்களை காயப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம் தேவையே இல்லை.




Find Out More:

Related Articles: