அந்த' தப்பை பாலிவுட்டில் செய்ய மாட்டேன்: டாப்ஸி

frame அந்த' தப்பை பாலிவுட்டில் செய்ய மாட்டேன்: டாப்ஸி

J Ancie

தென்னிந்திய படங்களில் செய்தது போன்ற தவறுகளை பாலிவுட்டில் செய்ய மாட்டேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார் டாப்ஸி.

பாலிவுட்

பாலிவுட்டில் தற்போது டாப்ஸிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவர் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ள ஜுட்வா 2 படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸாகிறது. இந்நிலையில் சினிமா பயணம் பற்றி டாப்ஸி கூறியிருப்பதாவது,பாலிவுட்டுக்கு வரும் முன்பு நம் தெற்கு பக்கம் நிறைய படங்களில் நடித்துள்ளேன்.

படம்

அந்த அனுபவங்களை வைத்து தற்போது இங்கு படங்களை நன்றாக தேர்வு செய்கிறேன். அங்கு செய்த தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன். புதிய தவறுகளை செய்து அதில் இருந்து நான் கற்றுக் கொள்வேன் என்கிறார் டாப்ஸி.

Find Out More:

Related Articles: