சக நடிகருடன் நாம் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனை தான்:தாம் தூம் ஹீரோயின் பளிச்

frame சக நடிகருடன் நாம் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனை தான்:தாம் தூம் ஹீரோயின் பளிச்

J Ancie


சக நடிகருடன் நாம் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனை தான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நச்சுன்னு நடிப்பதற்கு மட்டும் அல்ல மனதில் பட்டதை வெளிப்படையாக உடைத்து பளிச்சென்று சொல்வதற்கும் பெயர் போனவர்.
Image result for kangana ranaut

இதனாலேயே பலருக்கு அவரையும் அவர் பேச்சையும் பிடிக்காது. இந்நிலையில் கங்கனா சினிமா தனது வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது, ஆண்களை நிராகரித்தால் அவர்கள் கண்டிப்பாக மோசமாக நடந்து கொள்வார்கள்.

Image result for kangana ranaut

இதனால் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் தான் ஏற்படும். அதுவும் உடன் பணியாற்றும் நாம் ஆணுடன் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனையே. இது சினிமா துறை மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் சரி.


Find Out More:

Related Articles: