5 ஆண்டுகளுக்கு முன்பு பட சில பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னதாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

J Ancie


காக்கா முட்டை படத்தில் இரண்டு குட்டி பையன்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவர் பாலிவுட் பக்கமும் நடிப்பு திறமை வெளிக்காட்ட சென்றுள்ளார்.இந்நிலையில் அவர் சினிமா பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,



5 ஆண்டுகளுக்கு முன்பு நான் சினிமா வாய்ப்பு தேடியபோது என்னை சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள்.



இந்த பிரச்சனை எனக்கு இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் தெரிவித்து அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்று அன்று கேட்டவர்காள் பயப்படுகிறார்கள். தற்போது பட வாய்ப்புகளுக்காக பெண்கள் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. 2017ம் ஆண்டிலும் நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.
Actress Aishwarya Rajesh said that she was asked to adjust when she was looking for opportunities in cinema field five years ago.


Find Out More:

Related Articles: