அட டூ பீஸ் நாலும் பரவாயில்ல

frame அட டூ பீஸ் நாலும் பரவாயில்ல

SIBY HERALD
நடிகை தமன்னா, தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இது வரை தமிழ் மற்றும் தெலுங்கில் அஜீத், விக்ரம், சூர்யா ,விஜய், மகேஷ் பாபு, பவன் கல்யாண், ரவி தேஜா, ஜுனியர் என்டிஆர் என அணைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்து விட்ட தமன்னா பாஹுபலி படத்தில் தோன்றியதன் மூலம் மேலும் புகழ் பெற்றார். 


Image result for tamanna apherald


இத்தனையும் இருந்தும் இவரால் ஹிந்தி திரையுலகத்தில் சாதிக்க முடியவில்லை என்பது, இவருக்கு ஒரு மன குறையாகவே உள்ளதாம். ஹிம்மத்வாலா ,என்டர்டைன்மெண்ட், ஹம்ஷகல்ஸ் ஆகிய படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தும், ஒரு வெற்றி கூட கொடுக்காத தமன்னாவின் வாசலை தேடி சில ஹிந்தி வாய்ப்புகள் வருகிறதாம். 


Image result for tamanna apherald


அவற்றில் எல்லாம் நடிப்பிற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கூட, தமன்னாவோ தனக்கு டூ பீஸ் காட்சி, முத்த காட்சிகள் இருந்தால் கூட ஓகே என்று கூறி வருகிறாராம். முன்னொரு காலத்தில் பிகினி போட மாட்டேன், லிப்லாக் காட்சியில் தோன்ற மாட்டேன் என்று பாலிசி பேசிய தமன்னா, இன்று பிகினி தான் வேண்டும் என்று இலியானா வழியில் அதிரடி கவர்ச்சி குத்தாட்டம் ஆட முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. 


Find Out More:

Related Articles: