இஞ்சி இடுப்பழகி ரிட்டன்ஸ்

SIBY HERALD
தெலுங்கு திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் இலியானா. போக்கிரி, தேவதாசு, ராக்கி, கிக் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், தனது இடை அழகுக்கே பேமஸ் ஆக இருந்தவர். தனது இடுப்பழகை காட்டி கவர்ச்சி நடனங்கள் ஆடவே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி அசர வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழிலும் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா, அதன் பின்னர் ஹிந்திக்கும் நுழைந்தார். பர்பி  படத்தின் மூலம் வெற்றி பெற்ற இலியானா, அதற்கு பின் தோல்வி படங்களாக நடித்து வந்தார். சமீபத்தில் தான் ரஸ்தம், ரெய்டு போன்ற வெற்றி படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். 

இந்நிலையில் சில நாட்களாகவே தெலுங்கில் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறி வந்த இலியானாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக ரவி தேஜா நடிக்கும் படத்தில் கதநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ரவி தேஜா மூன்று வேடங்களில் நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தில் அவருக்கு ஜோடியாக கிக் மற்றும் தேவுடு சேஸின மனுஷுலு படங்களுக்கு பின் நடிக்கவுள்ளார் இலியானா. 

  • இந்நிலையில் சில நாட்களாகவே தெலுங்கில் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறி வந்த இலியானாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக ரவி தேஜா நடிக்கும் படத்தில் கதநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ரவி தேஜா மூன்று வேடங்களில் நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தில் அவருக்கு ஜோடியாக கிக் மற்றும் தேவுடு சேஸின மனுஷுலு படங்களுக்கு பின் நடிக்கவுள்ளார் இலியானா. 

Find Out More:

Related Articles: