சூப்பர்ஸ்டார் ஜோடி ஆகும் காஜல்

frame சூப்பர்ஸ்டார் ஜோடி ஆகும் காஜல்

SIBY HERALD
நடிகை காஜல் அகர்வால் கடந்த சில ஆண்டுகளாக கவர்ச்சி மட்டும் இல்லாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கூட நடித்து வருகிறார். சென்ற ஆண்டு நடித்த நேனே ராஜு நேனே மந்த்ரி மற்றும் விவேகம் படத்திலும் இந்த ஆண்டு வெளியான ஆவ் படத்திலும் சிறப்பாக நடித்தார்.

Image result for kajal apherald


ஆனாலும் கூட அவ்வப்பொழுது கவர்ச்சியான வேடங்களில் கூட நடித்து கொண்டு தான் இருக்கிறார் காஜல் அகர்வால். இது தவிர அவ்வப்பொழுது நடக்கும் அவார்டு நிகழ்ச்சிகளிலும் முன்னழகை அதிரடியாக காட்டி சூடேற்றுவார்.

Image result for kajal apherald


இந்நிலையில் இப்பொழுது திரை உலகில் பரவி வரும் செய்தி என்ன என்றால் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை கேட்டுள்ளார்களாம். இந்த படத்தில் ஏற்கனவே சிம்ரன் கூட நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளதாக சொல்ல படுகிறது. 


Find Out More:

Related Articles: