கவர்ச்சியில் பட்டய கிளப்பும் கியாரா

frame கவர்ச்சியில் பட்டய கிளப்பும் கியாரா

SIBY HERALD
நடிகை கியாரா அத்வானி சல்மான் கானால் பாலிவுட்டில் அறிமுகம் செய்ய பட்டவர். அவரது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்த கியாரா அந்த படம் பெரிதாக பெயர் வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் கூட அடுத்ததாக இவர் நடித்த படம் இவரை பாப்புலர் ஆக்கியது.

The Redder the Lipstick, the Greater our Temptations - 29 Seducing Photos of Kiara Advani


தோனியின் வாழ்க்கை படத்தில் அவரது மனைவி சாக்ஷி தோணியாக நடித்து மிகவும் பிரபலம் ஆனார் கியாரா. இதன் பின்னர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஜோடியாக பாரத் அனே நேனு படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து கியாரா நடிகர் ராமச்சரன் ஜோடியாக நடிக்க இனொரு படத்திலும் ஒப்பந்தமானார்.


The Redder the Lipstick, the Greater our Temptations - 29 Seducing Photos of Kiara Advani


இந்நிலையில் இவர் நடித்த ஹிந்தி படமான லஸ்ட் ஸ்டோரீஸ் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கியாரா படு கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார். பல நெருக்கமான காட்சிகள் லிப்லாக் காட்சிகள் மற்றும் உடலுறவு காட்சிகளிலும் நடித்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளார். 


Find Out More:

Related Articles: