அதுக்குள்ள செகண்ட் ஹீரோயினா- புலம்பும் பாக்ஸர்

frame அதுக்குள்ள செகண்ட் ஹீரோயினா- புலம்பும் பாக்ஸர்

SIBY HERALD
2016ஆம் ஆண்டில் இறுதி சுற்று படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங். ப்ரொபஷனல் பாக்ஸர் ஆன இவர் இறுதி சுற்று படத்திலும் பாக்ஸராகவே நடித்தார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ஆண்டவன் கட்டளை வெற்றியை பெற்றது.

Image result for ritika singh hot


ஆனாலும் இமேஜை மாற்றுகிறேன் பேர்வழி என்று இவர் முன்னழகை காட்டி கவர்ச்சி குத்தாட்டம் ஆடிய சிவலிங்கா படம் படு தோல்வியை அடைந்தது. இதன் பின்னர் தான் இவர் தெலுங்கில் குரு படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். இப்பொழுது பல நாட்களாக வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தவருக்கு இரண்டு படங்கள் கிடைத்துள்ளது.

Image result for ritika singh hot


ஒரு படம் தமிழில் வெற்றி பெற்ற அதே கண்கள் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நீவேவரோ மற்றும் இன்னொரு படம் சாய் தரம் தேஜ் நடிக்கும் அடுத்த படம் ஆகும். ஆனாலும் இரண்டு படங்களிலுமே ரித்திகா சிங் இரண்டாவது கதாநாயகியாக தான் நடிக்கிறார். இதனால் நொந்து போயுள்ளாராம் ரித்திகா. 


Find Out More:

Related Articles: