ரவி தேஜா நாயகியின் நிலைமை

frame ரவி தேஜா நாயகியின் நிலைமை

SIBY HERALD
ஒரு மாதத்திற்கு முன்னர் மாஸ் ஹீரோ ரவி தேஜா நடித்த படமான நேல டிக்கட் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் மாளவிகா சர்மா. அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்து சூட்டை கிளப்பினார் மாளவிகா சர்மா. ஆனாலும் நேல டிக்கட் படம் படு தோல்வியை தழுவியது.

Image result for malvika sharma


இதனை தொடர்ந்து மாளவிகா சர்மா நடிப்பதாக இருந்த வேறு ஒரு பெரிய படமும் டிராப் ஆனது. ஆனாலும் புதிய வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தினமும் தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வந்தார். இந்நிலையில் இப்பொழுது அவர் புதிய ஐடியாவாக நடனம் கற்று வருகிறார்.

Image result for malvika sharma


கதக் நடனம் மூலமாக பெண்மையை முழுவதாக உணர்வதாக சொல்லும் மாளவிகா அடுத்ததாக கவர்ச்சியான நடனம் ஆன போல் டான்ஸ் கற்று வருகிறார். விரைவில் தனது போல் டான்ஸ் வீடியோக்களை இன்ஸ்ட்டாக்ராமில் வெளியிட்டு அதன் மூலமாக புதிய பட வாய்ப்புகள் பெறலாம் என்று யோசித்து உள்ளாராம் மாளவிகா சர்மா. 


Find Out More:

Related Articles: