ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!

frame ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!

SIBY HERALD
நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். இந்த படத்தின் பின்னர் பல படங்களில் நடித்தும் பாடியும் பன்முக திறமைகளை காட்டி வந்துள்ளார் ஆண்ட்ரியா. சென்ற ஆண்டின் பல படங்களில் சிறப்பாக நடித்து நன்கு கவனிக்கப்பட்டார்.

Image result for andrea apherald


ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி படம் இவரது நடிப்பின் ஆழத்தை காட்டியது. அதே வருடத்தில் வெளியான மிஸ்க்கினின் துப்பறிவாளன் படத்தில் எதையும் செய்து காரியம் சாதிக்கும் திமிரான வில்லியாக இனொரு பரிமாணத்தை காட்டியவர் அவள் படத்தில் கவர்ச்சியான மனைவியாக உதட்டு முத்த காட்சிகள் மற்றும் செக்ஸ் காட்சிகளில் துணிச்சலாக நடித்து கலக்கினார்.

Image result for andrea apherald


தற்பொழுது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் அவர் அடுத்ததாக கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தனது இன்ஸ்டாங்க்ராம் அக்கவுண்டில் படு கவர்ச்சியான புகைப்படங்களை அப்லாட் செய்து வருகிறார். ஆண்ட்ரியாவின் திடீர் கவர்ச்சி மழைக்கு காரணம் என்ன என்று தெரியா விட்டாலும் கிட்டத்தட்ட உள்ளாடைகள் மட்டும் அணிந்த படி ஹாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் வெறித்தனமாக ரசித்து வருகின்றனர். 


Find Out More:

Related Articles: