
கீர்த்தியின் பரந்த மனசு
சமீபத்தில் கீர்த்தி சண்டக்கோழி டூ படத்தில் தனது அனைத்து காட்சிகளையும் நடித்து முடித்தார். தனது ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு தன அன்பு பரிசாக நூற்றைம்பது கிராம் தங்கக்காசு கொடுத்தார்.

இதே போலவே கீர்த்தி மஹானடி படத்தின் போதும் செய்தது குறிப்பிடத்தக்கது. சண்டக்கோழி டூ ஆக்டொபர் பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளது.