தல தலைப்பில் ஹன்சிகா

frame தல தலைப்பில் ஹன்சிகா

SIBY HERALD
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் எங்கேயும் காதல் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் படு தோல்வியை அடைந்தது. தெலுங்கில் தேசமுதுரு படத்தில் நடித்து அந்த படம் ஹிட்டானது. இப்படியே நல்ல நடிப்பும் இல்லாமல் சரியான வாயசைப்பும் செய்யாமல் ஐம்பது படங்கள் நெருங்கி விட்டார் ஹன்சிகா.

Image result for hansika apherald


கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இருந்தாலும் கடைசி நம்பிக்கையாக ஐம்பதாவது படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்க மஹா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த டைட்டில் ஒரு காலத்தில் தல அஜித் நடிப்பதாக இருந்த ஒரு போலீஸ் படத்திற்கு வைக்க பட்டிருந்தது.

Image result for hansika apherald


அஜித் ஜோடியாக கிரண் நடித்து வந்த அந்த படம் டிராப் ஆனது. அதனை இயக்க இருந்த இயக்குனர் தான் பின்னாளில் நந்தா பெரியசாமி என்ற பெயரில் ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் நடித்த ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கியவர். பார்க்கலாம் இந்த படமாவது ஹன்சிகாவுக்கு ஹிட் ஆகுமா என்று. 


Find Out More:

Related Articles: