![கடைசியாக ஒரு படத்தை பெற்ற அமலா](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/amkdeasppvu0s5s-415x250.jpg)
கடைசியாக ஒரு படத்தை பெற்ற அமலா
![Image result for amala paul](https://img.manoramaonline.com/content/dam/mm/en/news/kerala/images/2018/1/9/amala-paul.jpg.image.784.410.jpg)
என்னதான் படு கவர்ச்சியாக போட்டோஷூட்கள் நடத்தியும் விழாக்கள் மற்றும் கடை திறப்பு நிகழ்ச்சிகளில் படு சிக்கனமான சிக் கவர்ச்சி உடைகளில் அமலா பால் தோன்றி கவனத்தை தன் பக்கம் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.
![Image result for amala paul](https://wallpapers.filmibeat.com/ph-1024x768/2018/03/amala-paul_152041252730.jpg)
இந்நிலையில் இவருக்கு ஒரு வாய்ப்பு பல நாட்களுக்கு பின்னர் அமைந்துள்ளது. சென்ற ஆண்டு மேயாத மான் என்ற படத்தை இயக்கிய ரத்னா குமாரின் அடுத்த படமான ஆடை என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பார்க்கலாம் இந்த படத்திலாவது அமலா ஆடைகள் அதிகம் அணிவாரா இல்லை சிக்கனமாக ஆடை அணிந்து கார்ச்சியால் ரசிகர்களை சூடேற்றுவாரா என்று.