முன்னாள் நடிகையின் கம்பேக்

frame முன்னாள் நடிகையின் கம்பேக்

SIBY HERALD
நடிகை பூமிகா முன்னொரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகியாக நடித்தவர். தமிழில் ரோஜா கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தெலுங்கில் மகேஷ் பாபு தொடங்கி சிரஞ்சீவி வரை அணைத்து முன்னணி நடிகருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

Image result for bhumika


தனது திருமணத்துக்கு பின்னர் காணாமல் போனவர் சென்ற ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார். தெலுங்கு நடிகர் நாணி நடித்த படமான எம்.சி.ஏ மிடில் க்ளாஸ் அப்பாயி படத்தில் நானியின் அண்ணியாக நடித்தார் பூமிகா. இந்த படத்தின் பிறகு நாக சைதன்யாவின் அண்ணியாக சவ்யாஸாசீ என்ற படத்தில் மாதவனின் ஜோடியாக நடித்துள்ளார்.

Image result for bhumika


இப்பொழுது மீண்டும் தமிழுக்கும் வர உள்ளார். சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் யூ டர்ன் படத்தில் பூமிகா பேயாக நடிக்க உள்ளார். தனது சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் பேயாக மிரட்ட உள்ளாராம் பூமிகா.


Find Out More:

Related Articles: