கவர்ச்சி ஆட்டம் ஆட வரும் ஷ்ரியா

frame கவர்ச்சி ஆட்டம் ஆட வரும் ஷ்ரியா

SIBY HERALD
நடிகை ஷ்ரியா சரண் ஒரு காலத்தில் தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர். தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தொடங்கி தமிழிலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அவரது மருமகன் தனுஷ் வரை அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். தனது செக்சியான இடுப்பழகாலும் கவர்ச்சியான பின்னழகாலும் படு கிளாமராக பெல்லி டான்ஸ் ஆடி ரசிகர்கள் பலரையும் குவித்து வைத்துள்ளார் ஷ்ரியா சரண்.

Image result for shriya hot


இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரேய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது தமிழில் நரகாசூரன் படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாகவும் தெலுங்கில் வீர போக வசந்த ராயுலு என்ற படத்திலும் மட்டுமே நடித்து வருகிறார். 

Image result for shriya hot


இந்நிலையில் சமீபத்தில் சென்னைக்கு நரகாசூரன் படத்தில் விளம்பரம் செய்வதற்காக வந்தவர் தான் சாகும் வரை நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அடுத்ததாக மீண்டும் ஐட்டம் பாடல்களிலும் செக்சியான மற்றும் கவர்ச்சியான வேடங்களிலும் நடித்து அதிரடி செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார் இடையழகி ஷ்ரியா சரண். 


Find Out More:

Related Articles: