விட்டதை இடித்த நயன்
ஆறம் மாயா கோலமாவு கோகிலா இமைக்கா நொடிகள் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களாக குவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது கேரியரில் இதுவரை ஜோடி சேராத ஒரே ஹீரோ யாரென்று பார்த்தல் அது உலக நாயகன் கமலஹாசன் தான்.
அவருடனும் அடுத்ததாக ஷங்கரின் இந்தியன் டூ படத்தில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஜோடி சேர உள்ளார். நயன் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசனுடன் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்க வேண்டியிருந்தது.
அந்த படத்தில் கமாலினி முகர்ஜி நடித்த வேடத்தில் நயன் தான் நடித்திருக்க வேண்டியது. அந்த வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் கைகூடி வந்துள்ளது நயன்தாராவுக்கு.