முத்தத்தால் மொத்தமும் இழந்த ராஷ்மிக்கா!

frame முத்தத்தால் மொத்தமும் இழந்த ராஷ்மிக்கா!

SIBY HERALD
கன்னட நடிகை ராஷ்மிக்கா மனிதனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெலுங்கு திரை உலகில் சலோ என்ற படத்தின் மூலமாக நுழைந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் இரண்டாவதாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவர் வளர்ந்து வரும் யூத் ஹீரோவான விஜய் தேவரைகோண்டாவின் ஜோடியாக நடித்திருந்தார்.

Image result for rashmika mandanna kiss


பரசுராம் இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட நூற்றி பாத்து கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் படமாக ஓடி வருகிறது. ஆனால் இந்த கீதா கோவிந்தம் படமே ராஷ்மிகாவின் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அறிமுகமான கன்னட படமான கிரீக் பார்ட்டி படத்தின் நாயகன் ரக்ஷித்துடன் அவர் காதலில் விழ இருவருக்கும் சென்ற ஆண்டு நிச்சயம் ஆனது.

Image result for rashmika mandanna kiss


ஆனால் இப்பொழுது கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடம் படு சூடான முத்த காட்சிகள் மற்றும் நெருக்கமாக நடித்ததால் சர்ச்சைகள் உண்டாகி இப்பொழுது நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்து விட்டனர் இந்த க்யூட் ஜோடி. 


Find Out More:

Related Articles: