காஜலுக்காக குறைக்கும் ரவி!

frame காஜலுக்காக குறைக்கும் ரவி!

SIBY HERALD
நடிகர் ஜெயம் ரவி தனது இருபத்தி ஐந்தாவது படமாக தனி ஒருவன் டூ படத்தில் தனது அன்னான் மோகன் ராஜாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு முன்னதாக வேறு ஒரு படத்திலும் ரவி நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின.

Image result for kajal hot


அந்த படத்தை பற்றிய தகவல்கள் இன்று வெளியாகின. ஜெயம் ரவியின் இந்த இருபத்தி நான்காம் படத்தை அப்பா லாக் என்ற குருமபடத்தின் மூலமாக பிரபலம் ஆகிய பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

Image result for kajal hot


இந்த ஆக்ஷன் ரொமான்டிக் படத்தில் ரவியின் ஜோடியாக வெள்ளை தேவதை காஜல் அகர்வால் நடிக்க உள்ளார் முதல் முறையாக. மேலும் இந்த படத்திற்காக ஜெயம் ரவி இருபது கிலோ உடல் எடையை குறைக்க உள்ளாராம். 


Find Out More:

Related Articles: