
மீண்டும் சேரும் ராணா த்ரிஷா?

ஆனால் இத்தனைக்கும் இவர்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே எங்களுக்குள் காதல் இல்லை என்றே மெயின்டெய்ன் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் த்ரிஷாவின் நடிப்பில் தொன்னூற்றி ஆறு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இன்று ட்விட்டரில் ராணா தான் தொண்ணூற்றி ஆறு படத்தை ரசித்ததாகவும் திரிஷா பின்னி விட்டார் என்றும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ள நிலையில் இப்பொழுது இந்த ரீமேக்கில் ராணாவும் த்ரிஷாவும் இனைந்து நடிப்பார்களா என்று எதிரார்பு ரசிகர்களுக்கு உண்டாகியுள்ளது.