மீண்டும் தமிழில் டாப்ஸி!

frame மீண்டும் தமிழில் டாப்ஸி!

SIBY HERALD
ஆடுகளம் படத்தின் மூலமாக தனுஷ் ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. இந்த படத்தில் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் ஐரீன் என்ற வேடத்தில் நடித்திருந்த டாப்ஸி அடுத்ததாக நடித்த எந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை. மேலும் தெலுங்கில் இவர் நடித்த படங்களிலும் மிஸ்டர் பெர்பெக்ட் மற்றும் ஆனந்தோ ப்ரம்மா தவிர எந்த படமும் ஓடவில்லை. 

Image result for taapsee apherald


கடைசியாக வை ராஜ வை மற்றும் காஞ்சனா டூ படங்களில் நடித்திருந்த டாப்ஸி அடுத்ததாக பாலிவுட் சென்றார். அங்கே பிங்க் பேபி நாம் ஷபானா உட்பட பல படங்களில் நடித்தவர் கடைசியாக நடித்த மணமர்சியான படம் அவருக்கு மிகவும் நல்ல பெயரை பெற்று தந்தது. இப்பொழுது டாப்ஸி மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

Image result for taapsee apherald


மாய படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கேம் ஓவர் என்ற படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க உள்ளார் டாப்ஸி. வீல்சேரில் தாப்ஸி அமர்ந்திருப்பது போன்ற ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. கேம் ஓவர் படம் நாளை முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 


Find Out More:

Related Articles: