பாடகிக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா!

frame பாடகிக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா!

SIBY HERALD
பாடகியும் டப்பிங் ஆர்டிஸ்டுமான சின்மயி சென்ற வாரம் முதலாக தமிழ் சினிமாவின் பல கொடூர முகங்களை தோலுரித்து வருகிறார். முதலில் ஆன்லைன் ரிவ்யூவார் பிரசாந்தை பற்றி பதிவிட்டு பரபரப்பை கிளப்பியார் சென்ற வாரம் முழுவதும் கவிஞர் வைரமுத்துவை பற்றிய பதிவுகளாக இட்டு அவரது கோர முகத்தையும் அவர் செய்த பாலியல் வான் கொடுமைகளையும் வெளிக்காட்டினார்.

Image result for samantha chinmayi


இந்நிலையில் அடுத்ததாக தமிழக பிராமண அசோசியேஷன் தலைவர் சங்கீத காண சபா செக்ரட்டரிகள் இசை அமைப்பாளர்கள் பாடகர்கள் கார்த்திக் உட்பட பலரையும் வெளி காட்டி அவர்களின் இமேஜை உடைத்த சின்மயிக்கு அவரது சொந்த இண்டஸ்ட்ரியில் பெரிதாக சப்போர்ட் ஏதும் இல்லை.



இந்நிலைல்யில் அவரது நெருங்கிய தோழியான நடிகை சமந்தா தனக்கு சின்மயியையும் அவரது கணவர் ராகுல் ரவீந்திரனையும் பாத்து ஆண்டுகளாக தெரியும் என்றும் அவர்கள் கூறுவது உண்மை மட்டுமே என்றும் அவர்களை தான் முழுவதுமாக நம்புவதாக கூறி சின்மயியின் மீ டூ மூமென்ட்டுக்கு நடிகை சமந்தா தனது ஆதரவை பதிவிட்டுள்ளார். 


Find Out More:

Related Articles: