அனுஷ்கா வாய்ப்பை பிடிப்பாரா திரிஷா

frame அனுஷ்கா வாய்ப்பை பிடிப்பாரா திரிஷா

SIBY HERALD
மெகாஸ்டார் சிரஞ்சீவி தற்போது சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பரத் அனே நேனு படத்தை இயக்கிய கோரதால சிவா இயக்கத்தில் ஒரு மாஸ் படத்தில் நடிக்க உள்ளார்.

Image result for trisha apherald


இந்த படம் ஒரு அரசியல் கலந்த மாஸ் படம் என்றும் விவசாயிகள் பற்றிய மெசேஜும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் முதலில் சிரஞ்சீவி ஜோடியாக நடிகை அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

Image result for trisha apherald


ஆனால் அனுஷ்கா எடை குறைப்பு செய்யாத காரணத்தால் இப்பொழுது கோரதால சிவா சிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் போல. திரிஷா ஏற்கனவே சிரு ஜோடியாக ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: