நீச்சல் உடையில் நிவேதா

frame நீச்சல் உடையில் நிவேதா

SIBY HERALD
நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் அடியே அழகே பாடலால் பிரபலம் ஆனவர். தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் தெலுங்கில் நடித்த மெண்டல் மதிலோ இரண்டும் படு தோல்வியை அடைந்தது.

Image result for nivetha pethuraj apherald


ஆனால் இவரது மார்க்கெட்டை ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் தூக்கி நிறுத்தியது. இப்பொழுது விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு புடிச்சவன் படத்திலும் துல்கர் சல்மான் ஜோடியாக வான் படத்திலும் நிவேதா நடித்து வருகிறார்.

Image result for nivetha pethuraj apherald


இதில் வான் படத்தில் நிவேதா ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் படு கவர்ச்சியான வேடம் என்பதால் ஒரு காட்சியில் டூ பீஸ் பிகினி உடை அணிந்து ஒய்யாரமாக கேட் வாக் நடந்து கவர்ச்சி மழை பொழிய போகிறார் நிவேதா பெத்துராஜ் என்றும் கூறப்படுகிறது. திமிரு புடிச்சவன் படத்தில் நிவேதா போலீசாக நடித்திருந்தார். 


Find Out More:

Related Articles: