மீண்டும் மதுரைக்கு செல்லும் த்ரிஷா!

frame மீண்டும் மதுரைக்கு செல்லும் த்ரிஷா!

SIBY HERALD
நடிகை த்ரிஷா இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலையாளத்தில் ஹேய் ஜூட் படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் அவர் மோஹினி படத்தில் நடித்தார். முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த இந்த பேய் படமான மோஹினி தோல்வி அடைந்தது.

Image result for trisha apherald


ஆனால் அவரது லேட்டஸ்ட் படமான தொண்ணூற்றி ஆறு படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் ஜானு என்ற வேடத்தில் த்ரிஷாவின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக த்ரிஷா பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி ஜோடியாக நடித்து வருகிறார்.

Image result for trisha apherald


காசியில் ஷூட்டிங் நடந்து வரும் இந்த கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் த்ரிஷா மதுரை பெண்ணாக நடித்துள்ளாராம். இதற்கு முன்னர் பல ஆண்டுகளுக்கு முன்னர் கில்லி படத்தில் த்ரிஷா தனலட்சுமி என்ற மதுரை பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: