மீண்டும் நயன்தாராவுடன் இணைந்த நடிகை!

frame மீண்டும் நயன்தாராவுடன் இணைந்த நடிகை!

SIBY HERALD
நடிகை நயன்தாரா தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது படமாகும். இதற்கு முன்னதாக இருவரும் வேலைக்காரன் படத்தில் சென்ற ஆண்டு நடித்திருந்தனர்.

Image result for nayantara apherald


ப்பொழுது இவர்கள் இனைந்து நடிக்கும் படத்தை சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் புகழ் இயக்குனர் ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே காமெடியன்கள் சதீஷ் மற்றும் தம்பி ராமையா நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நடிகர் பட்டாளத்தில் புதியதாக இணைந்துள்ளார் முன்னாள் நடிகை ராதிகா.







Image result for nayantara apherald


இவர் கடந்த சில காலங்களாக இளம் நாயகர்களின் தாய் வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தாயாக நானும் ரவுடிதான் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் நடித்த ராதிகா இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தாயாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழ இசை அமைக்க அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. 


Find Out More:

Related Articles: