அடுத்ததை தொடங்கிய சந்தானம்!

frame அடுத்ததை தொடங்கிய சந்தானம்!

SIBY HERALD
காமெடியன் சந்தானம் ஹீரோவாக மாறிய பின்னர் நடித்த சில படங்கள் நன்றாக ஓடின. அதில் சில படங்கள் தான் இனிமே இப்படித்தான் மற்றும் தில்லுக்கு துட்டு. ஆனால் அதற்கு பின்னர் இவர் கடைசியாக நடித்த சில படங்கள் ஓடவில்லை.

Image result for santhanam server sundaram stills


நடிகர் சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டே தீருவேன் என்று வேலைக்காரன் படத்திற்கு போட்டியாக இவர் நடித்து வெளியான படமான சக்க போடு போடு ராஜ படம் படு தோல்வி அடைந்தது. இவர் நடிப்பில் எடுத்து முடிக்கப்பட்ட படமான சர்வர் சுந்தரம் படமோ வெளியாகாமல் தள்ளிபோய் கொண்டே உள்ளது.

Related image


இந்நிலையில் இன்று சந்தனத்தை அடுத்த படமான தில்லுக்கு துட்டு டூ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மேலும் சந்தானத்தின் அடுத்த படமும் இன்று தொடங்கப்பட்டது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்க இதில் பாலிவுட் நடிகை தாரா அலிஷா பெர்ரி நடிக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: