
நஷ்டத்துக்காக நடித்த அதர்வா!

பானா காத்தாடி படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக ஆக்கிய பத்ரி இயக்க தனது சொந்த நிறுவனமான கிக்காஸ் நிறுவனத்தில் படத்தை தயாரித்த அதர்வா படத்தை வெளியிட சிக்கல் ஏற்பட்டதால் எட்செட்ரா என்ற நிறுவனத்தை சேர்ந்த மதியழகனிடம் உதவி கேட்க அவர் படத்தை வெளியிட உதவினார்.

ஆனால் முதல் நாள் இரண்டு காட்சிகள் ரத்தானதால் நஷ்டம் ஐந்து கோடிகள் ஏற்படவே இப்பொழுது மதியழகனுக்கு உதவி செய்வதற்காக அதர்வ மதியழகனின் எட்செட்ரா நிறுவனத்துக்காக மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.