துல்கர் மீது கோபத்தில் நடிகைகள்!

frame துல்கர் மீது கோபத்தில் நடிகைகள்!

SIBY HERALD
மீ டூ போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமா துறையில் உள்ள பல பெண்களும் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பல ஆண்களை நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலரையும் தோலுரித்து காட்டி வருகின்றனர். சென்ற ஆண்டு நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கொடுமை யாராலும் மறக்க முடியாதது.

Image result for reema kallingal hot


அதில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக உள்ளார். முழுக்க முழுக்க அவர் தான் காரணம் என்றே அனைவராலும் நம்ப படுகிறது. திலீப்பை சங்கத்தில் சேர்த்ததால் பார்வதி ரேவதி மற்றும் படமறியா ஆகிய நடிகைகள் கோபத்தில் சங்கத்தை விட்டு வெளியேறினார். மேலும் தலைவர் மோகன்லாலுடன் நல்ல தொடர்பிலும் அவர்கள் இல்லை.

Image result for reema kallingal hot


இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இது பற்றி கருது கேட்ட பொது தான் இது போன்ற சர்ச்சைகளில் இருந்து விலகியே இருப்பதாக கூறினார். இதனால் கோபமடைந்த நடிகை ரீமா கல்லிங்கல் துல்கர் பாவனாவுக்கு ஆதரவாக பேசலாம். அப்படி பேசாவிட்டால் திலீப்புக்காக ஆவது ஆதரவு தெரிவிக்க வேண்டும். இப்படி எந்த நிலைப்பாடும் இல்லாமல் இருப்பது நல்லது அல்ல என்று ரீமா துல்கர் சல்மான் மீது கோபமாக கருத்தை பதிவு செய்துள்ளார்.


Find Out More:

Related Articles: