அதிரடி கவர்ச்சியில் அமலா!

frame அதிரடி கவர்ச்சியில் அமலா!

SIBY HERALD
நடிகை அமலா பால் சில காலமாக சரியான ஹிட் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் தான் இவரது நடிப்பில் வெளியான படமான ராட்சசன் பெரும் வெற்றி அடைந்தது. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் முனீஸ்காந்த் நடித்திருந்த இந்த சைக்கோ படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வசூலிலும் சாதனை புரிந்தது.

Image result for amala paul hot


இந்நிலையில் அடுத்ததாக அமலா பால் சென்ற ஆண்டு வெளியான மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படமான ஆடை படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஆடைகள் அணியாமல் வெறும் டிஸ்யூவ் பேப்பரை உடலில் சுற்றி கொண்டு படு ஹாட்டாக பாஸ் கொடுத்திருந்த அமலா இந்த படத்தின் சில காட்சிகளில் டூ பீஸ் பிகினி உடையில் தோன்ற உள்ளாராம்.

Image result for amala paul hot


மேலும் ஓரிரு காட்சிகளில் மேலாடை ஏதுமின்றி டாப்லெஸ் ஆகவும் நடிக்க உள்ளாராம் அமலா பால். இந்த படத்தில் தன்னை மானபங்க படுத்தியவர்களை பழிவாங்கும் துணிச்சலான பெண்ணாக கவர்ச்சி மழை பொழிய உள்ளாராம் அமலா பால். 


Find Out More:

Related Articles: