அராத்து அனந்தி ஜெயிப்பாரா?

SIBY HERALD
நடிகை சாய் பல்லவி தமிழில் கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக முதல் முறையாக ப்ரேமம் மாரி அறிமுகம் ஆனார்.



அதனை தொடர்ந்து தெலுங்கில் மிடில் க்ளாஸ் அப்பாயி மற்றும் பிடா படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். இந்நிலையில் தமிழில் இவர் நாயகியாக அறிமுகம் ஆன படமான தியா பிளாப் ஆனது.



இதனை தொடர்ந்து அடுத்ததாக இவர் தனுஷ் ஜோடியாக மாரி டூ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு அதிரடியான ஆட்டோ ஓட்டும் பெண்ணாக அராத்து அனந்தி என்ற வேடத்தில் நடித்துள்ளார். பார்க்கலாம் இந்த அதிரடி படமாவது ஹிட்டாகுமா என்று.


Find Out More:

Related Articles: