
மூன்றாவதில் வரும் நயன்தாரா!

தல அஜித் ஜோடியாக இவர் நடித்துள்ள படமான விசுவாசம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. விசுவாசம் படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களில் தல கலக்கியதை தொடர்ந்து அடுத்ததாக மூன்றாவது போஸ்டரில் நயன்தாரா இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள விசுவாசம் படத்தில் வீரம் படத்தை போல தல ஓரு மாஸ் ஆன கிராமத்து ஹீரோவாக நடித்துள்ளார்.