நிவேதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

frame நிவேதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

SIBY HERALD
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து மற்றும் பொதுவாக எம்மனசு தங்கம் படங்களை தொடர்ந்து சென்ற ஆண்டு தெலுங்கு திரை உலகிலும் கால் பதித்தார். மெண்டல் மதிலோ என்ற படத்தின் மூலமாக அறிமுகமான நிவேதாவுக்கு அவரது ஸ்வேச்சா என்ற கதாபாத்திரம் தெலுங்கு ஆடியன்ஸுக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

Image result for nivetha pethuraj apherald


ஆனாலும் மெண்டல் மதிலோ படம் பிளாப் ஆனது. இந்நிலையில் டிக் டிக் டிக் படத்தின் வெற்றியை தொடன்கிறது அடுத்ததாக அவரது இரண்டாவது தெலுங்கு படம் துவங்கியுள்ளது.

Image result for nivetha pethuraj apherald


சித்ராலஹரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் லஹரி என்ற வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாதில் தொடங்கியது. நிவேதா பெத்துராஜ் தவிர இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனும் நடிக்க உள்ளார். சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: