தலையுடன் நடிக்கும் கல்யாணி?

frame தலையுடன் நடிக்கும் கல்யாணி?

SIBY HERALD
இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன். சென்ற ஆண்டு தெலுங்கு படமான ஹலோ படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். விக்ரம்  குமார் இயக்கத்தில் அகில் நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் கூட பிளாப் ஆனது.

Image result for kalyani apherald


இதன் பின்னர் இவர் இப்பொழுது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று சர்வானந்த் ஜோடியாக சுதீர் வர்மா இயக்கி வரும் கேங்ஸ்டர் படம், இன்னொன்று சாய் தரம் தேஜ் ஜோடியாக கிஷோர் திருமலா இயக்கத்தில் உருவாகி வரும் சித்ரா லஹரி படம்.

Image result for kalyani apherald


இரண்டிலும் இவரை தவிர காஜல் அகர்வால் மற்றும் நிவேதா பெத்துராஜும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தான் தமிழில் முதல் படமாக துல்கர் சல்மானின் வான் படத்தில் கமிட் ஆனார். இப்பொழுது தல அஜித் நடிக்கவுள்ள பிங்க் ரீமேக்கில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி நடிக்கலாம் என்று வந்ததிகள் பரவி வருகின்றன. 


Find Out More:

Related Articles: