
பொங்கலுக்கு வரும் இந்தியன்!

இந்த படம் டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல் தனது மக்கள் நீதி மையம் கட்சி பணிகளில் உள்ளதால் சிறிது அவகாசம் கேட்டதாகவும், அதே நேரத்தில் காஜலும் இந்தியன் படத்துக்காக களரி கற்றுக்கொண்டுள்ளதால் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தான் தொடங்குமாம்.

அனிருத் இசையமைப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள இந்தியன் 2 , 2019 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.