
ராஜமவுலியுடன் சேர்ந்த சமுத்திரக்கனி!

இந்த படமும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு கோடிகள் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் அடுத்ததாக இவர் முன்னூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் மல்டிஸ்டாரர் படம் ஒன்றை ராமச்சரன் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து எடுத்து வருகிறார்.

இதில் ஏற்கனவே முக்கிய வேடத்தில் முத்தழகு ப்ரியாமணி நடிக்க இப்பொழுது இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.