சசிகலா ஆகும் சாய் பல்லவி?

SIBY HERALD
நடிகை சாய் பல்லவி மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து தெலுங்கில் பிடா மிடில் க்ளாஸ் அப்பாயி ஆகிய ஹிட் படங்களில் நடித்தார்.



சமீபத்தில் தான் ஒரே நாளில் படி படி லெச்சே மனசு மற்றும் மாரி டூ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் இவரை பற்றி ஒரு செய்தி கசிந்துள்ளது. இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க விஜய் முயன்று வருகிறாராம்.



பார்க்கலாம் சசிகலா ஆவாரா சாய் பல்லவி என்று. 


Find Out More:

Related Articles: