மருத்துவராக மாறும் அமலா!

frame மருத்துவராக மாறும் அமலா!

SIBY HERALD
நடிகை அமலா பால் பல நாட்கள் கழித்து ராட்சசன் படத்தின் மூலமாக ஒரு ஹிட் கொடுத்தார். இதனை தொடர்ந்து அவர் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல என்ற அட்வென்ச்சர் படத்திலும் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமாரின் அடுத்த படமான ஆடை படத்தில் படு செக்சியாக நடித்து வருகிறார்.



இந்த படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக அமலா பால் அதிரடி கவர்ச்சியாக நடித்துள்ளாராம். இதனை அடுத்து இப்பொழுது இவர் அனூப் பணிக்கர் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள படத்தில் சர்ஜனாக நடிக்க உள்ளார்.



மருத்துவரான இவரது கதாபாத்திரம் ஒரு கேஸை தீர்த்து வைக்க எப்படி உதவுகிறது என்பது தான் கதை. இந்த படம் மார்ச் மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது. 


Find Out More:

Related Articles: