
ரவுடி பேபியின் சாதனை!

சாய் பல்லவி மற்றும் தனுஷ் பிரபு தேவாவின் அதிரடி நடன இயக்கத்தில் முரட்டு குத்தாட்டம் போடா வெறித்தனமான ஹிட்டடித்தது இந்த பாடல். பல யூட்யூப் ரெக்கார்டுகளை தன வசம் வைத்திருக்கும் இந்த பாடல் இப்பொழுது க்ளோபல் பில்போர்டில் நான்காம் இடத்தில வந்து டாப் ஐந்தில் வந்தா முதல் தமிழ் பாடல் ஆகியுள்ளது.

இதனை யுவன் ஷங்கர் ராஜா மேஜிக் என்கிறார் தனுஷ்.